• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க அனுமதி..!

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க அனுமதி..!

2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 5 விளையாட்டுகளைச் சேர்க்க, ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் கிரிக்கெட் போட்டிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்து…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை..!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் இன்றைய ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.2023 ஒருநாள் உலகக் கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும்…

சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ்..,

சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.   கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா, இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு…

ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா..!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.2023 ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா…

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி..!

உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்..? பிரபல விஞ்ஞான ஜோதிடர் கணிப்பு..!

பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக…

ஆசிய கோப்பையில் தங்கம் வென்ற திருச்சி ரயில்வே டிக்கெட் கலெக்டர்..!

ஆசிய கோப்பையில் திருச்சி ரயில்வே டிக்கெட் கலெக்டர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.சீனாவில் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி 19 வது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் கலந்துக்கொண்டுள்ள இந்தியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது.…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

அகமதாபாத்தில் இன்று தொடங்கவிருக்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன்…

கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!

செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.மலேசியாவை சேர்ந்த புனிதமலர் ராஜசேகர் என்ற பத்து வயது சிறுமி தன்னுடைய இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் போர்டில்…

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..!

ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.இறுதிப்போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 159 – 158 என்ற புள்ளி கணக்கில்…