29 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது-மோடி இன்று கலந்துரையாடல்
இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், வீர தீர செயல் புரியும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சிறந்த தேர்தல் அதிகாரி – சத்யபிரதா சாகு!
மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக…
மதுரை பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் : அதிருப்தியில் நிர்வாகிகள்
மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார்.…
காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்! – எம்.பி., வெங்கடேசன் கண்டனம்!
மகாத்மா காந்திக்கு பிடித்தமான அபைட் வித் மீ பாடல் குடியரசு தின நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29 ஆம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும்…
மக்களுக்காக தனது திருமணத்தை நிறுத்திய பிரதமர்!
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாகத் தனது திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ரத்து செய்துள்ளார். ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு…
முருகனை எனக்கு பிடிக்கும் திருமண விழாவில் ஸ்டாலின் சிலேடை
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்துக்கு திமுக தலைவரை பார்க்க வரும் கட்சியினர், பொது மக்கள், விஐபிகள் என யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று அமர வைத்து அவர்களிடம் என்ன ஏதென விசாரித்து வைத்திருப்பார். கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்ததும் அவரையும்…
அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்த சி.வி.சண்முகம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வருகிற 27ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான…
வரலாறு தெரியாத மோடியே? வட நாடு மட்டும்தான் இந்தியாவா?
இந்த உலகிலேயே முக்கியமான மொழி தமிழ். சம்ஸ்கிருதத்தைவிட உயர்ந்தது தமிழ்மொழி. அதை நான் நேசிக்கிறேன்’ என்று ஒரு நாள் உருகுகிறார். அடுத்தநாளே, தமிழகத்தின் கீழடி தொல்பொருள் ஆய்வுகளை மூட்டை கட்டும் மத்திய அரசு அதிகாரிகளை வேடிக்கை பார்க்கிறார். சிலவாரங்கள் கழித்து, `தொட்டன…
நான் ஏன் காந்தியைக் கொன்றேன் படத்தை தடை செய்யக்கோரிக்கை
நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படத்தைத் தடை செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, காந்தியை கொலை செய்ததற்கான…
என் பெயரின் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ரஷ்யாவில் கம்யுனிஸ்ட் போராளி ஸ்டாலின் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன் இல்ல திருமண விழாவில் கலந்து…








