அதிமுக தலைமை நிலையச் செயலாளராக மாறிய இபிஎஸ்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.நடந்து முடிந்த அதிமுக…
பதிவியை டெலிட் செய்த எடப்பாடி பழனிசாமி …
எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளர்…
2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் – திருமாவளவன் பேச்சு
2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சுமதுரை மாவட்டம் மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள்…
தேனி அருகே சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனி அருகே பழனிசெட்டிபட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு CITU தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் சார்பில், தேனி கிளை தலைவர் முருகன் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் மற்ற அரசுத் துறைகளை…
யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார்.வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என…
அதிமுகவில் என் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் – டிடிவி தினகரன் பளிச்
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே தற்போது இரண்டாகி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நாங்கள்…
நான்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என ராணிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சுராணிப்பேட்டையில் ரூ.267 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதற்கான விழாவில் ஸ்டாலின் பேசிய போது, “ஒவ்வொரு தனி…
புதிய பொருளாளர் தேர்வுசெய்யப்படுவார் – கே.பி.முனுசாமி
அதிமுக பொதுக்குழுவில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்படுவார் என கிருஷ்ணகிரியில் கே.பி முனுசாமி பேட்டிகிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்,…
திரௌபதி முர்மு சென்னை வருகை
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது. பா.ஜனதா-கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முபோட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள்…
மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில எதிர்க்கட்சி…