குரங்கு அம்மை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை .. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக பொதுமுடக்கம், ஊரடங்கு என பல சிரமங்களை மக்கள் அனுபவித்தனர். இத்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இப்போதும் அதன் தாக்கம் சில நாடுகளிலிருந்து…
மே.20 வரை நீட் தேர்வுக்கு விண்ணபிக்கலாம்
மருத்துவ கல்லூரி படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று…
ஆரோக்கியக் குறிப்புகள்:
ஸ்ட்ராபெரி:ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.…
இந்தியாவில் 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிப்பு
தற்போது நாம் கொரோனா காலத்தில் இருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய எச்ஐவி பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. எச்ஐவி காற்றின் மூலம் பரவாது என்பது மட்டுமே ஆறுதல். ஆனால் எப்போது வேண்டுமானலும் யாருக்கும் தொற்றும் ஆபயம் உள்ளது . உடலுறவு…
ஆரோக்கியக் குறிப்புகள்:
பலாப்பழம்:முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, கே ஆகியவையும் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.…
ஆரோக்கியக் குறிப்புகள்:
மாதுளம் பழம்: மாதுளம்பழச் சாற்றுடன் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் மகப்பேறு நேரங்களில் வரக்கூடிய ரத்தச்சோகை சரியாகும்.
ஆரோக்கியக் குறிப்புகள்:
கல்லீரலை சுத்தம் செய்ய உலர்திராட்சை: நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட…
பெண்ணின் வயிற்றில் இருந்த 6கிலோ கட்டியை அகற்றி..,
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!
திருநெல்வேலி மாவட்டம், சம்பன்குளத்தில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு சுமார் 6கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் வசித்து வருபவர் 39 வயதான பெண்…
ஆரோக்கியக் குறிப்புகள்:
பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ…