• Thu. Jun 8th, 2023

india

  • Home
  • வெப்சீரிஸாக உருவாகும் மறைந்த பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வரலாறு

வெப்சீரிஸாக உருவாகும் மறைந்த பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் வாழ்க்கை வெப்சீரிஸாக உருவாக்கப்பட உள்ளது. ஹாஃப் லயன் என்கிற பெயரில் நரசிம்மராவின் வரலாறு புத்தகமாக வெளியாகியுள்ளது. அதை தழுவித்தான் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. வெப்சீரிஸுக்கும் ஹாஃப் லயன் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட் டைரக்டர்…

பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வை

காசி விஸ்வநாதர் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட வளாகம், பனாரஸ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று பார்வையிட்டார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியாகும். எனவே, இந்த கோயில் நகரில் பிரத்யேக கவனம் செலுத்தி வளர்ச்சிப்…

லக்கிம்பூர் வன்முறை திட்டமிடப்பட்ட சதி: விசாரணைக்குழு

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டது. அந்த விசாரணைக்…

பாஜக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். அப்போது, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குடும்பத்துடன் சந்தித்து தான் கட்டிய கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் நம்பெருமாள் உற்சவர், தாயார்…

குருவாயூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் இருந்து டிசம்பர் 15, 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் எர்ணாகுளம் ரயில்…

கடைசி காலத்தில் காசி சென்றுள்ளதாக பிரதமர் மோடியை விமர்சனம்

கடைசி காலத்தை செலவிட ஏற்ற இடம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி காசிக்கு சென்றிருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்புவிழாவில் பங்கேற்றார்.…

கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த டாக்டர்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் 55வயதான டாக்டர் சுஷில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா(50) மகன் ஷிகார் சிங் (21) மகள் குஷி சிங் (16). இதற்கிடையில்,…

8ம் தேதி அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாத யாத்திரை..தலைதூக்கும் உ.பி சட்டபேரவை தேர்தல்

உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளன. வரும் 18ம் தேதி அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே…

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்…

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மத்திய அரசின் விலை குறைப்பு ஆகிய காரணங்களால் கடந்த 36 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43…