• Sat. Apr 27th, 2024

india

  • Home
  • மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே தமிழகம், மேற்கு வங்கம், மகராஷ்டிரா உள்ளிட்ட…

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான தடை நீக்கம்

நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பொருளாதாரத்தில்…

பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வருவார் : பஞ்சாப் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாலை மார்க்கமாக சென்றபோது 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் பிரதமர் மோடி சிக்கிக் கொண்ட விவகாரத்தின் சூடு இன்னும் அடங்கவில்லை. பிரதமர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல்…

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதென்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி சித்தரஞ்சன் தேசிய…

டிஜிட்டல் முறை பிரச்சாரத்திற்கு தயாராகும் பாஜக

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் முறையில் நடத்த பாஜக தயாராகிறது. இது, அதிகரித்து வரும் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் எனக் கருதப்படுகிறது.ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுமா எனும் கேள்வி…

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதில், தீவிரவாதிகள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி இன்றும் தொடர்ந்தது.…

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக திமுக நிர்வாகி மோசடி

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக சொல்லி தொழிலதிபரிடம் இருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை ஆட்டையை போட நினைத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். பொதுமக்களே விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் சங்கர். 44…

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்!

இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்! இந்த பட்டியலின்படி, ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்ட, புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம்…

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளருக்கு 1.10 கோடி ரூபாய் சம்பளம்!

பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA…

வெள்ளையர் விதைத்த பஞ்சம்!

‘இந்தியாவின் உழவாண்மை மிகவும் பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக் கலப்பையை பயன்படுத்துகிறார்கள். பசுக்கள், ஐரோப்பிய பசுக்களை போல் நிறைய பால் கறக்கவில்லை. இந்திய உழவர்கள் திறமை இல்லாதவர்கள். ஆதலால் போதிய விளைச்சல் இல்லை. நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.’ இங்கிலாந்து ராணிக்கு…