ஐடி ரெய்டு’ பிபிசி அளித்த விளக்கம்
டெல்லி , மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடந்த நிலையில் இதுகுறித்து பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவணபடம் வெளியிட்டது.அதனை ஒன்றிய…
தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!
ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது. ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள்…
இன்று 5 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 5 வது படஜெட் ஆகும்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை…
பாதுகாப்பு படையினர் மீது
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள்…
கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை
அகற்றுவதற்கு ரூ.2,700 கோடி நிதி ஒதுக்கீடு
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கங்கை தூய்மை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் அசோக்குமார்…
இந்திய மருத்துவ சங்கத்துடன்
மத்திய அமைச்சர் ஆலோசனை
நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல்…
திருப்பதியில் தரிசனம் செய்ய கொரோனா சான்றிதழ் அவசியம்..!!
வைகுண்டஏகாதசி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் என கோயில் நிர்வாகம்அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். ஜனவரி இரண்டாம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி நாள் முதல் 10 நாட்கள் திருப்பதி…
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் பிஎப் 7 வகை கொரோனா இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவி மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மீண்டும்…
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து…
பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதையை சேர்க்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
ள்ளி பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை மற்றும் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க என்சிஇஆர்டி-க்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிப் பாடப்புத்தகங்களில்…




