• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வாரத்தின் முதல் நாளே மக்களை அதிர வைத்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல் நாளே மக்களை அதிர வைத்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின்…

உக்ரைன் அதிபருடன் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக…

ரஷ்யாவில் டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் சேவைகள் நிறுத்தம்

ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்ய அரசு, போலி செய்திகளை வெளியிட்டால்…

உ.பி.யில் இறுதிக்கட்ட விறு விறு தேர்தல் வாக்குபதிவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில்,…

மதுபானங்களின் விலை உயர்வு… குடிமகன்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில், இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஃப்…

ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து…

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சு?

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். ஆனால், அங்கு உக்ரைன்…

ஷேன் வார்னே அறையில் ரத்தக் கறைகள்?

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்னே, மார்ச் 4ம் தேதி Koh Samui-யில் அவர் தங்கியிருந்த வில்லா அறையில் மாரடைப்பால் காலமானார்.…

வரலாற்று சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ்!

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணம் செய்து குறைந்த நேரத்தில் சென்னையைச் சென்றடைந்தது வைகை எக்ஸ்பிரஸ். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்திருப்பதாக ரயில் ஆர்வலர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர். மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல்…

ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பாலை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் நெய்யின் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515-க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ.…