• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பொங்கல் சிறப்பு தொகுப்பு – ஜன.4ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

பொங்கல் சிறப்பு தொகுப்பு – ஜன.4ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் முழு கரும்புடன் சேர்த்து பச்சரிசி,…

ஆண்டிபட்டி அருகே திருட்டு மணல் அள்ளும் கும்பலுக்கு ஆதரவாக கிராம மக்கள் சாலை மறியல். பதட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்களை பிடித்து சென்ற போலீசாரை கண்டித்து சாலைமறியல் செய்த கிராமமக்கைளை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலகோம்பை ஓடைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய…

ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் திருக்கோவில். அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்…

அப்பாவை விட ஐந்து மடங்கு பணக்காரரான மகன்

பீகார் மாநில மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பீகாரில் பா.ஜனதாவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். மந்திரி சபையில் இடம்…

பிரம்மாண்டத்தை எதிர்பார்த்து பட வரிசையை மாற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 19 படங்கள் வெளியாகி இருக்கின்றது 2013ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2016ல் வெளியான ரஜினிமுருகன், படங்களின் வெற்றியை…

மதுரை எய்ம்ஸ் குறித்து ஜப்பான் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்பி

மதுரைக்கு வருகைதரும் பிரதமர் மோடி, பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது…பிரதமர்…

வட்டார வளர்ச்சி அலுவலக வங்கிக் கணக்கில் நூதன திருட்டு.. ஒருவர் கைது..

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இருப்பில் இருந்து ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானது.. இதுகுறித்து, வேலூர் மாவட்ட…

தென்காசியில் நடைபெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் அரசியல் கட்சியினர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறுதல், நேர்காணல் போன்ற நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தி.மு.க சார்பில், தென்காசி VTSR மஹால்…

வெடி விபத்து- முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்து…

PCOD என்றால் என்ன? அதனை எப்படி கையாள்வது ?

இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD. இதை “நோய்” (disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. “குறைபாடு”(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது. “குளறுபடி” ( Messing up of hormones)ஏன் இந்த ஹார்மோன்கள் குளறுபடி நிகழ்கிறது…