• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நீங்கள் முன்னின்று நடத்தினால் பாஜக துணை நிற்கும்-அண்ணாமலை

நீங்கள் முன்னின்று நடத்தினால் பாஜக துணை நிற்கும்-அண்ணாமலை

தமிழகத்தில் பல்லாக்கு தூக்குவதை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குருமார்களை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்துகிறது, மிரட்டுகிறது. இந்த விபரீத விளையாட்டை உடனடியாக அரசு கைவிட வேண்டும். பல்லக்கு தூக்குவது தமிழக மண்ணில் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாந்தம். இதனை…

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்தாண்டுகால அ.தி.மு.க.வின்…

கருணாநிதிக்கு 16 அடி உயர சிலை-ஜூன் 3ல் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் 16 அடி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.மறைந்த முன்னாள் முதல மைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதி அரசு விழா வாக…

விசாரணைக் கைதி மரண வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது

விசாரணைக்கைதி விக்னேஷ் மரணமடைந்த வழங்கில் காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக…

பள்ளிகளில் கட்டாய மத மற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை …

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில்…

விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்தினால் இதுதான் நடக்கும்… ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்…

அமெரிக்க நாட்டில் சுவாசக்கோளாறு உடைய நபருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அதில் வைரஸ் தொற்று இருந்ததால் தான் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் நகரில் வசிக்கும் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் இதயத்துடிப்பு சரியாக இல்லாத…

விசாரணை கைதி மரணம் – மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த…

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகசெயல்படுகிறது, அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தகத்தின் வெளியீட்டு…

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் 10 ஆலோசனைகள்

மருமகனோ,மருமகளோ உள்ள குடும்பம் உங்களுடையதா? உங்களுக்குத்தான் இந்த 10 கட்டைளைகள்.நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் தவறான புரிந்து கொள்ளும் காரணத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன.திருமணமான சில ஆண்டுகளிலேயே விவகாரத்து செய்யும் அளவுக்கு இன்றைய சூழல்மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக குடும்பநல வழக்குகளை கையாண்ட உச்சநீதிமன்ற…