இன்றைய தங்கம் மற்றும் வெள்ளிவிலை நிலவரம்..!
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகிறது.…
புரட்சி பயணத்துக்கு தயாரான சசிகலா…!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் சென்னையில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…
பிரதமர் மோடியை கிண்டலடித்த பிரகாஷ்ராஜ்
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கிண்டலடித்து கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். , “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்ட மாக குறிப்பிட்டுள்ளார்.. , பிரதமர் மோடியை ‘உச்ச நடிகர்’ என்று மீண்டும் பிரகாஷ்…
கூட்டுறவு வங்கிகளிலும் இனி வீட்டுக்கடன்: ரிசர்வ் வங்கி உத்தரவு..!
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் உடன் கெஸ்ட் ரோலில் இணையும் பாலிவுட் நடிகை..!
நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீயின் பாலிவுட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்யுடன் கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகை இணையப் போவதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.விஜய் தற்போது வம்சி இயக்கத்தில், வாரிசு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு…
ஜூலை 10-ந்தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் ஜூலை 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறஉள்ள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை ,செங்கல்பட்டு ,நாமக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக வேகமாக அதிகரித்துவருகிறது.தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை…
எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிப்பு
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…
பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி…. மதுவந்தி மீது புகார்…
பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல்…
டாக்டர் அழகு ராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் சந்திப்பு
டாக்டர் அழகுராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இன்று காலையில் நண்பர்கள் .S.பாலசுப்பிர மணியன்,மாவட்ட பத்திர பதிவாளர்(District Registrar Registration) கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் S.வீரக்குமார், தீயணைப்பு அலுவலர், (Divisional Officer) பாளையங்கோட்டை, திருநெல்வேலிக்கு வருகை தந்து சந்தித்து பொன்டை அணிவித்து…
கர்நாடகாவில் திடீரென நிலநடுக்கம்
கர்நாடகாவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான இந்த…