மத்திய அரசின் ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை-முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை உண்டாகிறது எனத் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின், ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த…
வீண் அரசியல் வேண்டாம்.. போதைப்பொருள் விற்பனைக்கு முட்டுக்கட்டை போடுங்கள்-எல்.முருகன்
வீணாக அரசியல் பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்க மத்திய பாஜக…
இளசுகளை தன் இசையால் கிரங்கடித்த யுவனுக்கு டாக்டர் பட்டம்…
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்கமுடியாது அந்த அளவிற்கு இளைஞர்களை கட்டி இழுத்து மனதிற்கு உருக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும்…
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் – மு.க. ஸ்டாலின் பேச்சு
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில்…
வரத்து குறைந்தால் தக்காளி விலை உயர்வு..!!!
கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த சில காலமாக ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்குக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வேகமாக…
பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா
உலக பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 854.7 பில்லியன் டாலராகும். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராகும். இதன்…
இந்தி , ஆங்கிலம் மட்டும் போதுமா..? கனிமொழி கண்டனம்..
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் மேல்நிலைப் பள்ளி படிக்கும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கான தேர்வு…
நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- ஓபிஎஸ் தரப்பு முடிவு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்.ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என…
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள்…
அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக…
60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு -மத்திய அரசு தகவல்
குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால், பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்’ என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.அந்த வகையில், குழந்தை பிறந்தவுடன்…