பாரதிராஜா வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார் முதல்வர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவை அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின். இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து…
திமுக எம்எல் ஏக்கள் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்பார்கள் – உதயகுமார்
திமுக எம்எல் ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்று சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு48 ஆண்டுகால கடின உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இது…
கலைஞர் கருணாநிதி எழுதிய 4,051 கடிதங்களை நூலாக வெளியிட திட்டம்…
கலைஞர் கருணாநிதி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை…
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில்…
நூலிழையில் உயிர் தப்பிய பெண்—அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்…
தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய நபர்
தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியிலிருந்து பணம் அனுப்பிய தமிழர். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம்…
இன்று முதல் நம் வாட்ஸ்அப்,பேஸ்புக், ட்டுவிட்டர் கண்காணிக்கப்படுகிறது
கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் நம் வாட்ஸ் அப்,பேஸ்புக்,ட்விட்டர் இன்று முதல் கண்காணிக்கபடுகிறது.சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி எழுமலையான்கோவிலில் தரிசனம் செய்தார்.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி சென்றார்.. இதையடுத்து நேற்று மாலை திருப்பதி வராஹசாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு…
பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை…
தமிழ் திரைப்படப் பாடல் ஆசிரியர் கபிலன் மகள் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் சாலிகிராமம் தனியார்…
மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை – சீமான்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ..மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது…: முதல் அமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர்…