• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நெல்லையில் யோகாவில் உலக சாதனைகள் படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா..!

நெல்லையில் யோகாவில் உலக சாதனைகள் படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா..!

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவி பிரிஷா. பாளையங்கோட்டை மீனா சங்கர் வித்யாலயாவில் எட்டாவது வகுப்பு பயிலும் இவர் யோகாவில் 70 உலக சாதனைகள் நிகழ்த்தியவர். மிகச் சிறிய வயதிலேயே மூன்று டாக்டர் பட்டங்களை பெற்றவர். இவருக்கு அறிவுச்சுடர் அரிய…

இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை,அதேபோல யாருக்கும் ஆதரவு இல்லை என அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. 2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில்…

25 வயதில் உயர் நீதிமன்ற நீதிபதி.- பட்டியலினப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டு!

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக 25 வயது பட்டியலினப் பெண் தேர்வாகியுள்ளார் அவருக்கு பாராட்டுக்ள் குவிந்து வருகின்றன.கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான செளவுதா சட்டப்பேரவைக்கு அருகே, கர்நாடக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.…

ஏண்டா இந்த ஆட்சி வர விட்டோம் என்று மக்கள் நினைக்கின்றனர்-கே.டி.ராஜேந்திரபாலாஜி

தமிழகத்தில் நடக்கும் சர்வதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எரியும் காலம் நெருங்கி விட்டது என்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அதிமுக நிறுவன தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்…

பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் -ஓபிஎஸ் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என ஓபிஎஸ் பேச்சுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது நிலைபாட்டை தற்போது ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது ஈரோடு கிழக்கு…

திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை- கே.டி.ராஜேந்திரபாலாஜி

திமுகவினரே திமுக ஆட்சியை விரும்பவில்வை என சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அதிமுக நிறுவன தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கழக இடைக்கால பொதுச்செயலாளர்…

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி ? அண்ணாமலை ஆலோசனை

கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் ஈரோடு தேர்தல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த…

ஈரோடு கிழக்கு தொகுதி பெயரை குறிப்பிடாமல் மக்கள் நீதி மய்யம் 23ஆம் தேதி ஆலோசனை கூட்டம்..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வலம் வருகின்றனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அண்மையில் ராகுல்…

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடபடங்களை வெளியிட்டது

விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக நிலைப்பாடு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. இத்தொகுதியில் தேமுதிக போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 23ம் தேதி அன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட…