• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

சீன செல்போன் நிறுவனத்தின் டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் ‘ரெட்மி’ என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான…

இன்று 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு…

அக்டோபர் இறுதியில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்- அமைச்சர் தகவல்

பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியதாவது:- பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 10,351 பேர் பணம் கட்டி கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 2-வது சுற்று நடந்து…

தமிழக மீனவர்கள் எத்தனை நாட்கள் துயரம் அனுவிப்பர்? உச்சநீதிமன்றம கேள்வி

இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரத்தை அனுவிப்பா் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மீனவர்களின் துயரம் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என…

மதுரையில் கோவா@60’ நிகழ்ச்சி அக்2 வரை நடக்கிறது

கோவாவின் பன்முக வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் கோவா அரசு, ‘கோவா@60’ என்ற கோலாகல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சி மதுரையில் இன்று முதல் அக்.2 வரை நடைபெறுகிறது மதுரையில் தனியார் அரங்கத்தில் கோவா விளம்பர தகவல் துறையின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது…

நாளை 5 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி நாளை 5 ஜி சேவையை டெல்லியில் உள்ள பிரகதி மைதனாத்தில் தொடங்கி வைக்கிறார்.சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமனம்

சென்னை ஐகோர்ட்டின் 33-வது தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவி ஏற்க உள்ளார்.1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி பிறந்த நீதிபதி எஸ். முரளிதர், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ளார். நீதிபதி எஸ். முரளிதர் வழக்குரைஞராக 1984-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி தமிழ்நாடு…

இபிஎஸ் க்கு அதிர்ச்சி- உச்சிநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில்…

வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்-ஓபிஎஸ்

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய…

அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பாதுகாக்குமா.?? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், தொடர்ந்து அம்மா அரசுக்கு இளைஞர்கள் கரம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த…