• Thu. Jul 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிடக் கூடாது – ஜெயக்குமார் அறிவுரை!

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிடக் கூடாது – ஜெயக்குமார் அறிவுரை!

நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரைகூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில்…

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்ததையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து செப்டம்பர் 26, 2022-ல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன்…

ஆறி போன டீயை கொடுத்த மருமகளை திட்டிய மாமியார் படுகொலை..!

ஆறிப்போன டீயை கொடுக்கிறாயே என கேள்வி கேட்ட மாமியாரை மருமகள் இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியை சேர்ந்த வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு…

தேனி புத்தக கண்காட்சி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு காணொளி..!

கேஸ் விலை உயர்வு.., ராமேஸ்வரத்தில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு கடந்த வாரம் நாடு முழுவதும் சிலிண்டர் விலை முன்பிருந்ததை விட, 50 ரூபாய் உயர்த்தியுள்ளதால்,…

இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் பிறந்தநாள்

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934).யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க்,…

சென்னை திருவான்மியூர் அஞ்சலகத்தில் மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை திருவான்மியூர் அஞ்சல் நிலையத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள அஞ்சல் நிலையத்தில் நிலைய அதிகாரி தன்ராஜ் தலைமையில்…

ஆல் இந்தியா குட்வேல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இந்தியா குட் வெல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது…

கதாநாயகனாக தொடர ஆசைப்படும் காமெடி நடிகர் சூரி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதைநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் விடுதலை கெளரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட விடுதலை திட்டமிட்ட நாட்களையும், பட்ஜெட்டையும் கடந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான 50 கோடி ரூபாய்…