• Tue. Oct 8th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள்…

மஞ்சூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் இன்கோ தேயிலை தொழிற்சாலை முன்பு தமிழ்நாடு அரசு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேர வேலையாக உயர்த்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடெங்கும்…

நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை , மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.     இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில்  ஒன்றான  ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில்…

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக,பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்ட ம்

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் நிதி முழுவதும் திமுக கவுன்சிலர்கள் சிலர் மட்டும் பிரித்துக் கொண்டதை கண்டித்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் தமிழக அரசு  நகராட்சி அதிகாரிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில்…

எதிர்ப்புகளுக்கிடையே வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா திமுக கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் நிறைவேறியது.தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட…

கன்னியாகுமரி அனாதைமடம் திடலில் மாபெரும் பொருட்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகேயுள்ள அனாதைமடம் திடலில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் பொதுமக்கள் கொண்டாடிட மாபெரும் பொருட்காட்சியை மேயர் தொடங்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் திடலில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே,ஜூன்…

ஓபிஎஸ் சார்பில் நடைபெறம் திருச்சி மாநாடுக்கு பந்தக்கால் நடப்பட்டது..!!

ஓபிஎஸ் சார்பில் நடைபெறம் திருச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றதுவரும் 24-ம் தேதி திருச்சியில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. மாலை 5…

சட்டப்பேரவை இன்றுடன் நிறைவு..!

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு என ராணுவம் தகவல்ஜம்மு காஷ்மீரில், ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என இந்திய ராணுவம் பரபரப்பு தகவல் ஜம்மு காஷ்மீர்…