“மாநில உரிமை சார்ந்த கவலையை புரிந்துகொள்கிறோம்..” சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேச்சு..,
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட தனி தீர்மானத்தில் இருக்ககூடிய கவலைகளை, அக்கறையை புரிந்துகொண்டு பாஜக நடவடிக்கை எடுக்கும்.
ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.
விரைவில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வழி மாணவ, மாணவியர் சேர்க்கை தொடக்கம்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைத் தக்க வைப்பதற்காக. போலியாக அதிகரித்துக் காட்டும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை தடுக்கும் பொருட்டு, விரைவில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38,000 அரசு…
1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
கரோனா காலகட்டத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் பெருநிறுவனங்களில் வேலையிழப்பு என்பது தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000…
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், அரோகரா கோஷத்துடன் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.முருகனின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையோரத்தில் 2ம் படை வீடாக அமைந்துள்ள திருத்தலம் திருச்செந்தூர். ஆறு படைவீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. மற்ற 5 அறுபடைவீடுகளும்…
நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் பகிர்ந்தஆளுநர் ஆர்.என்.ரவி.
அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம்
’இந்த கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளது’ என புகழாரம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நேரில் சென்ற சத்குரு அவர்கள், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில்…
அயோத்தி ராமர் கோவிலுக்கு 24 தங்க வாகனங்களின் காட்சி
அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது.
மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி
நாம் இதுவரை காற்று, மணல், மழை போன்ற சூறாவளியைப் பார்த்திருப்போம். ஆனால், கொசு சூறாவளியைப் பார்த்திருக்கிறோமா? இனி அதையும் பார்க்கலாம். ஆம், மகாராஷ்டிர மாநிலம், முத்தா ஆற்றின் மீது அசாதாரண கொசு சூறாவளியைப் பார்த்து மக்கள் வியப்படந்திருப்பதுடன், பதற்றமும் அடைய வைத்திருக்கிறது.மகாராஷ்டிர…



