• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – பணி குழு அமைத்தது பாஜக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – பணி குழு அமைத்தது பாஜக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மூன்று மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது.…

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை…

பிப்.19 முதல் சென்னை – போடிக்கு ரயில் சேவை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதற்கான அறிவிப்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதுதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் – மதுரை இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20…

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு..!

மேகாலயா,திரிபுரா,நாகாலாந்து சட்டபேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும் சட்டப்பேரவையின் ஆயுள் காலம் முடிகிறது. இதனையடுத்து மூன்று மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி -பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல்..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால்…

465 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழகத்தில், ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எனவே, தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை,…

தமிழ்நாடு பெயர் சர்ச்சை-ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தமிழ்நாடு-தமிழகம் என பெயர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது…

ராமஜெயம் கொலை வழக்கு – ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது . முதல்கட்டமாக இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறுகிறதுஅமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான…

பிரதமர் மோடியின் முக்கிய கண்டிஷன்!!

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பாஜக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில்…