• Sun. Apr 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருச்சுழி அருகே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

திருச்சுழி அருகே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே,கோயில் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக…

நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் என பதிவிட்டுள்ளார்புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.…

75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…

கூடலூர் அருகே கொள்ளை முயற்சி.. திருடர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

கூடலூர் அருகே அதிகாலையில் மூன்றரை மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்,நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி…

ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் -தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி

மதுவிலக்கை அமல்படுத்த கோரி .ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்இரு அவை தலைவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் துணைத் தலைவர் இருவரும்…

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்….. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராமப் பகுதியை சுற்றி (ரிவால்டோ,) காட்டுயானை உலா வருகிறது. இந்த காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு…

வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்

நாட்டில் வெப்ப அலை ஓய்ந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட…

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : அதிமுக பங்கேற்கும்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது , நாடாளுமன்ற…

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டிடம்…