அகஸ்தீஸ்வரம் எங்களின் சுயமரியாதை உடைய அடையாளம்..,
அகஸ்தீஸ்வரம் தோவாளை விளவங்கோடு கல்குளம் என்ற நான்கு தாலுக்காளைகொண்ட பகுதிகளாக இருந்தன. கடந்த 2024_ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 30_ம் நாள் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை அமைத்து.25_ம் ஆண்டின் விழாவை கொண்டாட்டத்துடன். கடலில்…
சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அமைச்சர் மூர்த்தி..,
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார் வாடிவாசல் பகுதி, காளைகள் பரிசோதனை மையம் காளைகள் சேகரிப்பு மையம் ஆகியயிடங்களில் பார்வையிட்டு ஆய்வு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து…
காவல் நிலையத்தில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்..,
மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையம் சார்பாக சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் முத்துக்குமார், தலைமையில் திலகத்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர்.. மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவப்பொங்கல் வைத்து…
ரைஸ் அமைப்பின் சங்கமம் 5 உலகத் தமிழ் தொழில் முதலீட்டாளர் 4 நாள் மாநாடு..,
மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் தி ரைஸ் உலகளாவியத் தமிழ் தொழில் அமைப்பின் 16-வது மாநாடு, ஜனவரி 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா , பிரான்ஸ் ,பிரிட்டன் ,சிங்கப்பூர் மலேசியா இலங்கை, இந்தோனேசியா துபாய் ,ஒமன்…
பெண்கள் இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்குக்கான விசாரணை கடந்த டிசம்பர்…
மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி..,
உசிலம்பட்டியில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்., தேசிய பறவைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில்தேனி…
பாஜக நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை கஸ்தூரி கருத்து..,
புதுக்கோட்டையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மேற்கொண்டு இருந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று புதுக்கோட்டையில் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட…
பறந்து சென்ற டயர் பைக் மீது மோதி விபத்து!!
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் ஆண்டாள்புரம் பகுதியில் முத்துகாமாட்சி செப்டிங் டேங்க் கிளினிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி பெரியார்பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடிரென பின்னால் இருந்த இரண்டு டயர்களும் கழன்று ஓடியது. வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரியில் டயர்கள் கழன்றதால்…
திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி…
திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழகம் தலைகுனியாது என் சாவடி வெற்றி சாவடி என்ற தலைப்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட…








