திமுக ஆட்சியில் நடக்கும் அதிகார துஷ்பியோகம் – காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லையெனில் பொதுமக்களுக்கு?…
அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் பிறந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி…
டிவிட்டரில் கருத்து மோதல் – பாஜக vs காங்கிரஸ்
கர்நாடக காங்கிரஸ் கட்சியில், பிரதமர் நரேந்திர மோடியை படிப்பறிவு இல்லாதவர் என கன்னடத்தில் டுவீட் செய்தனர். இது கன்னட அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல்…
எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் – டாக்டர்கள் எச்சரிக்கை…
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைவாக உட்கொள்வதால் எலும்புப்புரை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக எலும்புப்புரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில்…
இயக்குநர் பாலாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் மீண்டும் இருவரும் கைகோர்த்து உள்ளனர். நடிகர் சூர்யா தனது 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்குகிறார். அப்படத்தில்…
மதுரை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் ஊதியத்தில்.. கையாடல் செய்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்..!
மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களின் ஊதியத்தில் கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தற்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் கழிவுநீரேற்ற ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள்…
உரிமம் இல்லாமல் பள்ளி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை..! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!
சிவகங்கை மாவட்ட பள்ளி வாகனங்கள் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில்,…
கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்காக 202 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் பட்ஜெட் மூலம் அந்தந்த துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர.ராமச்சந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில்…
தீபாவளிக்கு வெளிவரும் எம்.ஜி.ஆர்.மகன்…
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலும் நீண்டு வருகிறது. அந்த வகையில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’, விஷால் நடிப்பில் ‘எனிமி’,, அருண்விஜய்யின் ‘வா…
திருவாடனையில் அரசின் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளால் ஆபத்து..!
அரசு பள்ளி மற்றும் அரசு விழிப்புணர்வு பதாகைகளை மறைத்து அனுமதியில்லாமல் வைத்த தடை செய்யப்பட்ட ப்ளக்ஸ் போர்டுகள். திருவாடானை பகுதியில் நகர் முழுவதும் ஆங்காங்கே தடைசெய்யப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும்…
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!
முகநூலில் ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக, பெண் ஒருவர் அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (29) க.பெ. ரெங்கன் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐஸ்வர்யா முகநூலில் ராமநாதபுரம்…