• Wed. Dec 11th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில்…

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில்…

பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு..,என்.ஐ.ஏ.விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு..!

மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகம்.., தமிழ்நாட்டு நபருக்கு அனுமதி மறுப்பு…

மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நபருக்கு வேட்டியை காரணம் காட்டி அனுமதி மறுப்பு. பசியுடன் வந்த தன்னை உடை சரியில்லை என்று கூறி உள்ளே விடவில்லை என்று இளைஞர் வருத்தம்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு..

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்தது.

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும்.., எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும். அன்றைக்கே எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின். சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை.

“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” – துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை…

துபாயில் இன்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்..,“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த…

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து15 மணி நேர விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை…

இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் 5 மாநில தேர்தல் முடிவுகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…