படித்ததில் பிடித்தது
நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் சாதிக்க முடியாது. எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு…
படித்ததில் பிடித்தது
நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள் மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க…
படித்ததில் பிடித்தது
எது தேவையில்லை… எது தேவையில்லை என்பதில்தெளிவாக இருந்தால்.எது தேவை என்று தேர்வுசெய்வது சுலபம். சோதனையைக் கொடுத்த கடவுளுக்குவெற்றியை கொடுக்கஒரே ஒரு நொடி போதுமானது!முயற்சியைக கைவிடாதே!!இலக்கில் கவனமாயிரு. பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை,பெயர் சொல்லும் படி வாழ்வதே வாழ்க்கை..! உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்எண்ணம்…
படித்ததில் பிடித்தது
இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது. ‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என…
படித்ததில் பிடித்தது
1. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான். 2. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது. 3. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால்…
படித்ததில் பிடித்தது
சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ…
படித்ததில் பிடித்தது
பொறுமையான முயற்சியே வெற்றிக்கு அடித்தளம். வெற்றியையும் அதனைக் கொண்டாடும் மனநிலையையும் ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிதே.அவசரம் நமக்குச் சிப்பிகளைத் தரலாம். ஆனால் பொறுமையே முத்துக்களைத் தரும்.பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த…
படித்ததில் பிடித்தது
இந்த உலகத்தில் நல்லவர்களுக்குத் தான் பஞ்சமே தவிரநடிப்பவர்களுக்கு இல்லை…..! கண்காணிக்க எவரும் இல்லாத போதும்கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்…..!! நாம் சரியாக இருந்தால் கெஞ்சவோ அஞ்சவோ தேவையில்லை…..!! உங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற உங்கள் சுய மரியாதையையாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள்…..!!…
படித்ததில் பிடித்தது
மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.தனது மனதையே மாற்ற முடியாதவர்கள்,எதை மாற்றப் போகிறார்கள் பெரும்பாலான மாற்றங்கள்ஏதோ ஒரு ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது. சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம். மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்றுங்கள் இல்லை,…
படித்ததில் பிடித்தது
பேசி தீருங்கள்.பேசியே வளர்க்காதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள்.ஊரெல்லாம் சொல்லாதீர்கள். நடப்பதைப் பாருங்கள்.நடந்ததைக் கிளறாதீர்கள். உறுதி காட்டுங்கள்.பிடிவாதம் காட்டாதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள்.வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள்.தர்க்கம் விரும்பாதீர்கள். விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள். விளக்கம் பெறுங்கள்.விரோதம் பெறாதீர்கள். சங்கடமாய் இருந்தாலும்சத்தியமே பேசுங்கள். செல்வாக்கு இருந்தாலும்சரியானதைச் செய்யுங்கள்.…








