• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • கண் குறைபாடு இல்லாத கிராமம் ஆட்சியர் பாராட்டு..,

கண் குறைபாடு இல்லாத கிராமம் ஆட்சியர் பாராட்டு..,

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் செயல்படக்கூடிய சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டைட்டான் நிறுவனம் இணைந்து நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் நிறைவு விழா இராஜபாளையம் டி பி மில் சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கரா…

தேவாலயம் சார்பில் பிரதிஷ்டை விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ராகுலாந்து ஞாபகார்த்த தேவாலயம் பிரசித்தி பெற்றதாகும் ஆலயத்தில் நூறாவது பிரதிஷ்டை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரையர் தலைவர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பேராயம்மா பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி மேரி ஜெயசிங் தலைமை வகித்தனர். திருமண்டல…

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி…

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் பதவி உயர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்…

முட்டை ஏற்றி வந்த மினிசரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து..,

விருதுநகர் மாவட்டம் மதுரை-கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விருதுநகர் ஆர்.ஆர் நகர் அருகே சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து…

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் திருப்பலி நிகழ்ச்சி அருள் தந்தை விமல் தலைமையில் நடைபெற்றது. அன்னைத் தொடர்ந்து ஜெபக்கூட்டம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதயாத்திரை குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

ஸ்ரீஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு ஆன்மீகப்பயணம் மேற்கொள்ளும்சிவகாசி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த அம்மாபட்டி, மற்றும் எம்.துரைச்சாமிபுரம் பகுதியை சார்ந்த பக்த கோடிகளுக்கு ரூ.20ஆயிரம் நிதியுதவியும்* திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… சிவகாசி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த பக்த…

சரலை கற்களால் விபத்து அபாயம்..,

விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சாலையில் குவிக்க பட்டுள்ள சரலை கற்கள் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை முழுவதும் சிதறி .கிடக்கும் இந்த கற்களால் விபத்து ஏற்படுற்கு…

அஇஅதிமுக ஆட்சி அமைய தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில்…வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக இமாலய வெற்றிபெற்றுதமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டி. அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி திருப்பதியில் உள்ள…

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி ஒட்டம்பட்டி கோவில் தெருவில்வாறுகால் பணிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையானது இதுவரை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் ஒரு வழி சாலை போல குறுகளாக உள்ளன. மேலும் ஒரு சில…