மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
ம.ம.க 17ஆம் ஆண்டு துவக்க விழாவில், மருத்துவமனை நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள், ஹார்லிக்ஸ் வழங்கி கொண்டாடினர். மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் நகர மமக…
கம்பத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
லயன்ஸ் கிளப், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் கம்பம் இமை, லியோ கிளப் ஆஃப் கம்பம் கயல், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச பல், காது மூக்கு…
புதிய தேனி ஆட்சியராக ரஞ்ஜித் சிங் நியமனம்…
தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங்…
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக – தமிழக விவசாயிகள் போராட்டம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம். குமுளியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில எல்லையான குமுளியை முற்றுகையிட முயன்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்களை லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தியதால்…
பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 252 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 148 கனஅடியாக குறைந்துள்ளது.…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… கடைகளுக்கு அபராதம்..,
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இருந்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதனால் மாவட்டந்தோறும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு அதை விற்பனை செய்பவர்கள் மீதும் அதிகாரிகள்…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
தேனி மாவட்டம் கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல்…
சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது
மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மேனாள் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் வி.பொன்ராஜ் அவர்களின் “அப்துல் கலாம் விஷன் இந்தியா” அமைப்பின் சார்பில், சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது – 2025…
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேனி மாவட்டம் சார்பில் ” மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 4-ஆவது குடியரசு தின விழா.2024 –…
புலி ஏற்படுத்திய கிலி.., கேமராவில் காட்டு பூனை பதிவானதால் பொதுமக்கள் நிம்மதி
தேனி மாவட்ட எல்லை குமுளி அருகே வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியான உப்புத்தரை ஆலடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புலியையும் குட்டிப் புலியையும் கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார். இதே போல் அடுத்த…








