• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேனி

  • Home
  • காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,

காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 500க்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் மாணவியர் விடுதியும் செயல்பட்டு வரும் சூழலில் சாக்கடை பணி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியதால்…

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!

​மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ​இந்த போலியோ சொட்டு…

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வழங்கிய உறுப்பினர்கள்..,

தேனி மாவட்டம் குச்சனூர் கு.துரைச்சாமிபுரம் பகுதியில் முத்தையா துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கினர். மேலும் குச்சனூர் பேரூர் இணை செயலாளர் பிரபாகரன் வார்டு செயலாளர்கள்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கூடலூரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..,

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூர் நகர த.வெ.க.சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோர், முதியோர்…

முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடவு..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதில் ஒன்றாக மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் என்ற பாணியில் சின்னமனூர் அரசு மருத்துவமனை…

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டுரை போட்டி,ஓவிய போட்டி, பேச்சு போட்டி என எண்ணற்ற போட்டகளில் கலந்து கொண்டு…

சின்னமனூர் பகுதியில் வி தி லீடர் அமைப்பில் சேர்ந்த பாஜகவினர்..,

தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் தமிழகத்தில் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வீ தி லீடர் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி பொன் ஆனந்த் அவர்கள் தலைமையில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாட்டில்…

தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற வைத்தியநாதன்..,

தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்து வந்த வைத்திநாதன் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.…

கள்ளச் சந்தையில் மது வாங்க குவியும் மது பிரியர்கள்..,

தேனியில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது காலை 12 மணிக்கு மேல் டாஸ்மாக் திறக்கும் நிலையில் அதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி பங்களாமேடு பகுதியில்…

சீர்மரபினர் முறைப்படி தலைப்பாகை அணிந்து வேட்புமனு தாக்கல்..,

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பாக, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ​இதனைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம்…