தேனி அருகே குரங்கு அம்மைக்கு 35 வயது பெண் பரிதாபமாக பலி.
மூடி மறைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரிமளா (35).இந்த தம்பதிக்கு 12…
ராணுவ வீரரை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி தேனி கலெக்டரிடம் மனு .
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கூலிப்படையை வைத்து கொலை செய்தவரை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டியில் அம்பேத்கர் நகரை…
ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் பல்துறை பணிகள் துவக்க விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தனியார் மண்டபத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி 2 மற்றும் பிற துறைகளை சார்ந்த பணிகளை ஒன்றிணைந்து துவக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து…
ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வட்டார விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சக்கம்பட்டி சீதாலட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விஸ்வகர்மா திரு உருவ படத்துடன் வானவேடிக்கை முழங்க , ஊர்வலமாக…
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மோடி பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவை ஒட்டி நடந்த சிறப்பு…
ஆண்டிபட்டி பாரதிய ஜனதா கட்சியினர் திமுக எம்பி ஆ . ராஜாவை கண்டித்து புகார் மனு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திமுக துணை பொது செயலாளரும்,நீலகிரி தொகுதி எம்.பி யுமான ஆ. ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…
பட்டா கேட்டு கோட்டூர் மக்கள் கலெக்டரிடம் மனு
54 குடும்பங்களின் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க கோரி கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கபட்டது தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி…
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கு முன்பு சேலத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்…
சிவசேனா கட்சியினர் நூதன முறையில் புகார்
சிவசேனா கட்சி சார்பாக ஆட்சியரிடம் நூதன முறையில் மனுவை கூடையில் வைத்து தலையில் சுமந்து வந்து புகார் மனுவை வழங்கினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் சிவசேனா கட்சி சார்பாக…