இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர் குழுவின் சார்பாக மே தினவிழா
சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மே தின செங்கொடியினை இந்திய தேசிய மாதர் சமையலின மாநில தலைவர் மஞ்சுளா அவர்கள் குடியேற்றி வைத்தார்கள் மே தின விளக்க உரையை தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர்…
சிவகங்கையில் மே தின கொண்டாட்டம்
சிவகங்கையில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய சங்கம் இணைந்து நடத்தும் மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நமது நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றி, தொழிலாளர் அவர்களுக்கு இனிப்புகள்…
கவிஞர்கள் தினத்தை கொண்டாடிய சிவகங்கை கலெக்டர்
தமிழ்க் கவிஞர் தினத்தை முன்னிட்டு, புலவர் ஓக்கூர் மாசாத்தியார் ,புலவர் கணியன் பூங்குன்றனாரின் நினைவுத்தூணிற்கு, ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை .எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய “வைர நிலம்”! என்ற நூலை வழங்கினார். தமிழ்க் கவிஞர் தினமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 29-ஆம்…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்கா – நகரமன்ற தலைவர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று நமது நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்கள். பூங்காவில் உள்ள துப்புரவு பணி, லைட், வாட்டர் சப்ளை ஆகியவை மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.. உடன் ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர், மேலாளர்,…
சிவகங்கை CBSE பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்
சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் 8ஆவது ஆண்டு விழா (புகழ் – 2024) நேற்றைய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பள்ளி தமிழகத்திலேயே முதல் புத்தகமில்லா CBSE பள்ளி எனும் சிறப்பு…
சிவகங்கையில் ஆயுதப் படை காவலர் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறப்பு
சிவகங்கை ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சிவசங்கரன் (30)இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவசங்கரன் காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். பணி முடித்து காலை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள…
சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் ஆண்டு விழா
சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 25-ஆவது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சனிக்கிழமை மாலை சுமார் 5மணிக்கு தொடங்கி இரவு சுமார் 9 மணி வரை நடைபெற்றது. மதுரை மண்டல கலை…
அதிமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு
சிவகங்கை அருகே காளையார்கோவில் தேரடி பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க உதவும் வகையில் கோடைகால நீர் மோர்ப்பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில இரண்டு வாரங்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால்…
தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன்காரைக்குடி வந்து,நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி…
சிவகங்கையில் புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை
சிவகங்கை நகர் ஸ்டேட் பாங்க் அருகே வார சந்தை வாரம் தோறும் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். இதில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இவர்கள் கடைகள்…