நாங்கள் அமித்ஷாவை மண்ணைக் கவ்வ வைப்போம்-ரகுபதி..,
புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு நிலையில்லா லேப்டாப் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் கொடுத்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல்…
முத்தரையர் சிங்கப்படை சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,
முத்தரையர் சிங்கப்படை முன்னேற்ற சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் திருக்கட்டளை எம்.பாலகிருஷ்ணன் எம்.பி.ஏ., நிறுவனத்தலைவர்அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக, மருத்துவ சேவகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மருத்துவரணி இணை செயலாளர்., திரு.ஆர்.அண்ணாமலை எம்.பி.பி.எஸ்.,…
நைனார் நாகேந்திரன் நிறைவு நாள் நிகழ்ச்சி..,
இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளையும் ஆட்சி முறைகளையும் அதற்காக பங்காற்றி வரும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை விளக்கியும் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வந்தார்.…
பாஜக நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை கஸ்தூரி கருத்து..,
புதுக்கோட்டையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மேற்கொண்டு இருந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று புதுக்கோட்டையில் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட…
ராணுவ வீரர்கள் விமானத்தளம் சோதனை செய்து ஒத்திகை..,
புதுக்கோட்டையில் நத்தம் பண்ணை பகுதியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில் சென்று விமானத்தளம் அமைக்கப்பட்டு அதன் ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் ராணுவ வீரர்கள் சோதனை செய்து அந்த ஒத்திகை நடைபெற்றது. நிகழ்வில் மாநில தெற்கு மண்டல நிர்வாகி…
தச்சன்குறிச்சியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி..,
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு எஸ் ரகுபதி சிவ.வீ மெய்ய நாதன் ஆகியோர் பொடியா செய்து தொடங்கி…
2026 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு நிகழ்வு..,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா ஆலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற (ATMS) சங்கம் சார்பில் நடைபெற்றது மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாண்புமிகு துணை…
வாகனங்கள் மோதியதில்15 தொழிலாளர்கள் காயம்..,
விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர் விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை…
அமித் ஷா வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் தீவிரம்..,
புதுக்கோட்டைக்கு 04.012026 அன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டைக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர…
நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ளபெரிய வயல்காட்டில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…




