மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர்கள்..,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் உள்ளம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினர்கள். தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்…
காய்கறிகள் சலுகை விலையில் வழங்கியதால் அலைமோதிய கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்பவர் காய்கறி மற்றும் பழங்கள் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்து அந்த கடையை விளம்பரப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்திலும் அனைத்து விதமான காய்கறிகளும்…
அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்..,
ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட…
முதலமைச்சர் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கிறார்-ரகுபதி..,
சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில்…
நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற எஸ்.வி.எஸ் ஜெயக்குமார்..,
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர்…
தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாநகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து இந்த பணியாளர்களின் மாவட்ட…
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது..,
புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அண்ணா சிலையிலிருந்து பழைய…
வீட்டுமனை பட்டாக்களை வழங்க மக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊத்தப்படி என்ற குக்கிராமம் ஆகும். இரண்டு சமூகத்தினர் வசித்து வந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு காலனி ஏற்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். 30க்கும்…
பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் பேரூராட்சி உட்பட்ட ஆலத்தூர் இடையபட்டி பிரிவு சாலையில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று…
நீதிபதியாகப் பணியாற்றும் பிரபல வர்ணனையாளரின் கோரிக்கை..,
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம்…




