அனைத்தையும் இழந்து நிற்கும் கூலி தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் இவரது இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயு தீர்ந்ததால் நேற்று மாலை முழு…
போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் பத்தாம் தேதி முதல்வர் பல்லாயிரம் கோடி மதிப்பில் நடந்து முடிந்த பணிகளையும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். எஸ் ஐ ஆர் தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை…
மதுபானக்கூடங்களை இழுத்து மூடக்கோரி மனு.,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கடந்த 2025 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. WP(MD):30766/2025 அதில் புதுக்கோட்டையில் அரசு மதுபானக்கடைகளை முறைப்படுத்துதல் தொடர்பாகவும், FL2 மனமகிழ் மன்றங்களில் விதி மீறல்கள் இருப்பதாகவும், புதிய மனமகிழ்…
ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீரு நாள் கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டி துவார் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீரு நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். அந்த மனுவில் கீழப்பட்டி துவார் பகுதியில் 50க்கும்…
த.வெ.க ஜீப்பை தடுத்து பறிமுதல் செய்த காவல்துறையினர்..,
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாநகரில் சாலை ஓரங்களில் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டாலும் தங்களது பழக்கடை பூக்கடை ஆகியவை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடி கலரில் பெரிய வணிகக் குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…
குரங்குகளைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே குரங்குகள் பிடித்து வனப்பகுதியில் விட பொன்னமராவதி வனச்சரக அலுவலரிடம்…
100 நாள் பணியாளர்களை வைத்து நடைபெற்ற கிராம சபை கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற கட்டடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டம்…
சைன் லையன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச…
ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்..,
புதுக்கோட்டை அருகே பசுமை நகர் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் ஒருத்தரப்பினராக ரங்கராஜன் மற்றொரு தரப்பினராக குணசேகரன் தரப்பாக செயல்பட்டு வருகிறது இன் நிலையில் ரங்கராஜன் தரப்பினருக்கு…
பராமரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா.,
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் சர்வதேச பராமரிப்பாளர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள் ஆகியோரை…







