கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,
புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி குவாரி செயல்படுவதற்கு எதிராக அப்பகுதியை சேர்த்த…
மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு..,
புதுக்கோட்டை கோல்டன் நகர் VRA திருமண மஹாலில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் SDPI கட்சி மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது 9வது நாளான இன்று நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மற்றும் இந்து…
திருவரங்குளம் புஷ்கரம் விவசாயக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணை தலைமை இயக்குனர் RC அகர்வால் மற்றும் காரைக்குடி அழகப்பா கல்லூரி…
மாணவர்களுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணி புரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73…
மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா கொண்டாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மீனம்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்த விழா மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.ஜெயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் பி. அகத்தீஸ்வரன் வரவேற்புரை…
அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்- டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு..,
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி, அன்னவாசல் பேரூராட்சி , அன்னவாசல் மேற்கு ஒன்றியம், அன்னவாசல் கிழக்கு ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அஇஅதிமுக செயல் வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் இன்று இலுப்பூரில் உள்ள…
வேகத்தடையில் தன்னந்தனியாக வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற பெண்…,
புதுக்கோட்டையில் நள்ளிரவில் சாலையில் உள்ள வேகத்தடையில் தன்னந்தனியாக ஒரு பெண் வந்து வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 24.02.2026 இரவு 12 மணி கடந்த நிலையில் ஒரு பெண் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கும் பழைய அரசு…
பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணிபுரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73 பள்ளி…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே.வி.எஸ் பழனிவேல் தலைமையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி முன்னிலையில் ஆலங்குடி பேருந்து நிலையம், வடகாடு…
விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தியாகிகளின் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவர் G.S.தனபதி, தியாகிகளுக்கான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்களிடம் வழங்கினார். கூட்டத்தில்…




