கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா..,
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா 10.3 .2026 முதல் 14.3.2026 வரை சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வின் ஓர் அங்கமாக முத்தமிழ் விழாவும் அடுத்து விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு…
புதுக்கோட்டையில் காங்கிரஸ் அதிரடி ஆர்ப்பாட்டம்..,
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பென்னட் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்…
புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் பேட்டி..,
திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம் தான் எனவும் இதற்கே 10 லட்சத்துக்கு மேற்பட்ட கட்சியினர் வந்தது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான அச்சாரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி புதுக்கோட்டை மாநகரின்…
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம்..,
புதுக்கோட்டை எழில் நகர் தாஜ்ஹாலில் காலநிலை நீதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை ரோஸ் ஆர்.எல்.ஹச்.பி டி.டி.எச் மற்றும் சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ரோஸ் தொண்டு…
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசிபெருந்திருவிழாக தேர் திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்தனர். நிகழ்வில் வருவாய்த்துறை அலுவலர் ஐஸ்வர்யா காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர் இதில்,…
புதுக்கோட்டையில் 2நாட்களாக உலக மகளிர் தின கொண்டாட்டம்..,
புதுக்கோட்டையில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திலகவதியார் திருவருள் ஆதீன சன்னிதானம் தவத்திரு சந்திர சேகர தயானந்த சுவாமிகள் ஆசியுடன் தொடங்கிய…
புதுக்கோட்டை கல்லூரி மாணவியர் நடத்திய கிராமிய நடனம்..,
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் கல்வியில்…
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா..,
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr K H சலீம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஹார்மோன் கிளினிக் சிறப்பு…
மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைசியாக தேங்காய் உடைத்த சிவ.வீ.மெய்யநாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடியில் கடந்த வாரம் குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ஆகும். அப்பகுதியில் உள்ள மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் இக்கோவில் மிகவும் பழுதடைந்து சிதறலடைந்து கிடந்த நிலையில் கிராம மக்கள்…
“இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் வளமான வாழ்வு இருக்கிறது”-சி.விஜயபாஸ்கர் பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி விராலிமலை கிழக்கு, வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கூட்டணிக் கட்சியினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர்…




