• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • புதுக்கோட்டையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம்..,

புதுக்கோட்டையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம்..,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அவரது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் இன்று காலை விராலிமலை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு…

விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு அதிமுக சார்பில் கொண்டாட்டம்..,

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி பூசலினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம்…

நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டாய்வுஇன்று 16/06/2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதுசமயம் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காலை வணக்கக் கூட்டத்தில் மாவட்ட…

சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம் புதுக்கோட்டை கே எம் மஹாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய ராமச்சந்திரன் தெருவோர வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தங்களுடைய…

கோடைகால தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் பழங்கள் ஐஸ்கிரீம் வழங்கிய அமைச்சர்..,

தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைச்சர் பர்வேஸ் திறந்து வைத்தார். புதுக்கோட்டைராம் தியேட்டர் பகுதியில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கவிநாடு ராஜசேகர் அமைக்கப்பட்ட ஏற்பாட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வெண்ணாவல்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாக்களைப் பொறுத்தமற்றிலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி கடந்த சில ஆண்டுகளாக அரசியல்…

தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஷ் பரபரப்பு பேட்டி..,

*புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்… தமிழ்நாட்டிலேயே பத்தாம் வகுப்பில் மாநிலத்தின் முதலிடம் நமது புதுக்கோட்டை மாவட்டம் தேர்வாகியுள்ளது. அது போன்ற பணியில்…

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி..,

புதுக்கோட்டை மாலையிடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று எஸ்ஐபி அபாகஸ் புதுக்கோட்டை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியினை எஸ்ஐபி அபாகஸ் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன் பிரவீனா ராஜேந்திரன் ஏற்பாடு…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் விழா..,

*புதுக்கோட்டை மாவட்ட கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமையை கண்ட தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலைய அருகாமையில்…

ஊனமுற்ற மாற்றுத் திறனாளிக்கான வண்டி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்..,

சமூகத்தில் அனைவரையும் போலவும் மாற்றுத்திறனாளிகளும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆசைப்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அவர்களுக்கு அவர்கள் வசதிக்கேற்ப வாகனங்கள் இருந்தனவா என்றால் அது மிகவும் குறைவுதான். அந்த வகையில் தான் பல மாற்றுத்திறனாளிகள் (அவர்கள் பலவகையில்…