பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!
நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூட்டு பாறை செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம் மேற்கொள்ளுகின்றனர் . காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்தைகளின்…
மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் முனீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அன்று அஷ்டபந்தா மகா கும்பாபிஷேக குடமுழக்கு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு…
நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே ஏலமன்னா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் அருகே…
மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா
புதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் பெருமிதம்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சிறந்த கல்வி கொள்கைகளை ஆங்கில வழி பயிற்சி மூலமாக…
முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் இந்திய 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. முதுமலை குளியல் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமில் கொடி ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.…
சாதனை சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
பன்முக திறமையாளர் ஏழாம் வகுப்பு படித்து வரும் பி.கிரினித்துக்குநீலகிரி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீலகிரிமாவட்டம்,உதகையையடுத்த நஞ்சநாடு,கப்பத்தொரை பகுதியைச் சேர்ந்த பவித்ராவின் மகன் பி.கிரினித் ,ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வரலாற்றுத்துறையில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்திய அளவில்…
நீலகிரி – வண்ணாத்திவயல் பகுதியில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி
நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை அடுத்துள்ள வண்ணாத்திவயல் பகுதியில் போதை விழிப்புனர்வு வழியுறுத்தும் வகையில் மாபெரும் கயிறு இழுத்தல் போட்டி நடை பெற்றது….நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி வண்ணாத்திவயல் அருகே கோரஞ்சால் திருவள்ளுவர் நகர் அருகே ஸ்டார் திருமண மண்டபம்…
நிலை தடுமாறிய வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து
நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சூர் முக்கிய சாலையில் ஆறாவது மைல் அதிகரட்டி பகுதியில் தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வீட்டிற்கு சென்ற வாகன உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த பொழுது தனது வாகனம் காணாததால் தனது வாகனத்தை அங்கும் இங்கும் தேடி…
மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நாடகங்கள் போட்டிகள் நடைபெற்றன.வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் .பீ.ரவிக்குமார் உரையாற்றினார். பொறுப்பாசிரியர் அனிடா எஸ்ரா நன்றி…
இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலிநடுவட்டம் இந்திரா நகர் பகுதியில் இரு சக்கரம் வாகனம் மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் இருசக்கர…