குடும்பத்தகராறில் மனைவியை தலையில் தாக்கி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பரந்தாமன் மகன் சரவணன் என்பவர் 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து…
ஜப்பான் நாட்டவர்கள் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வழிபாடு
சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகம் வந்துள்ள ஜப்பான் நாட்டவர்கள் 40 பேர் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் வழிபாடு செய்து தருமபுரம் ஆதீன மடாதிபதியிடம் ஆசி பெற்றனர். சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும்…
காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்
மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கண்சிகிச்சை முகாம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண்…
கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞரின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..
கள்ளச்சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு நீதி வழங்க கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார், கதறி அழுது கொண்டிருந்தபடியே மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த மாதம்…
அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழியும் கற்போம் தேமுதிக செயலாளர் பிரேமலதா பேட்டி
அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு உரிய எண்ணிக்கை குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா திருக்கடையூரில் பேட்டி :- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்…
மயிலாடுதுறை குச்சிபாளையம் கிராமத்திற்கு இப்படி ஒரு அவல நிலையா?
குச்சிபாளையம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் இடிந்து விழும் மேற்கூரைகள் காரணமாக உயிர் பயத்துடன் வாழும் பொதுமக்கள், சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மல்லியம் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தில் காலனி…
மேளதாளங்கள் முழங்க வெற்றிலை பாக்குடன் நூதன முறையில் மனு
அரசுக்கு சொந்தமான கோயில்கள் பாழடைந்து கிடக்கின்றன, திருப்பணி செய்ய வலியுறுத்தி மேளதாளங்கள் முழங்க வெற்றிலை பாக்குடன் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நூதன முறையில் மனு அளித்த அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை…
ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது . தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு பள்ளி கல்லூரி…
பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று உலக சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள்…