• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல்…

திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல்…

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் விழாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்று தொலைத்து விட்டதாகவும், திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல் விட்டுள்ளனர். இதனால் மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார், கடந்த 21ஆம்…

மோடி வருகை தருவதன் காரணமாக திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில்…

திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம் தொகுதி அமைய வேண்டும் -தமிழச்சி தங்க பாண்டியன்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலாண்மை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலை நிமிரட்டும் என நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளர் மணிமாறன் மாவட்ட மகளிர் அணி சிலர் கிருத்திகா தங்க பாண்டியன் தென்சென்னை…

பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்-பொன்.பாலகணபதி பேட்டி..,

மார்ச் ஒன்றாம் தேதி மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார் தொடர்ந்து கட்சி…

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வைகை ஆற்றில்…

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரம்..,

புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு மேல் மதுரை வருகிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி‌, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தமிழ்நாடு –…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு புறநகர் மேற்கு மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் கேக்…

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் தெப்பத்திற்கு எப்போது விடிவு?

ஆன்மீகத்திற்காக சில விஷயங்களை நம் முன்னோர்கள் செய்து வைத்தாலும் கூட, அதில் ஒரு அறிவியல், சூழலியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த கூறுகளும் உள்ளடங்கியிருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தான் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெறும் தெப்ப உற்சவங்கள். மதுரையை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு…

இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு..,

மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தை கடந்த 21 ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த பாலத்தின் இரு புறங்களிலும் தமிழர்களின் பாரம்பரியம்…

திமுக சார்பில் வெல்லட்டும் தமிழ்ப் பெண்கள் ஆலோசனை கூட்டம்…,

உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்என்ற தலைப்பில் உசிலம்பட்டி…