மதுரையில் மட்டும் சாமிக்கே கல்யாணம் நடத்தி ஊருக்கே சோறு போடுவாங்க-சசிதரன் பெருமிதம்..,
கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மற்றும் திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி நடைபெறும். திருக்கல்யாண விருந்து வைபவ நிகழ்ச்சிக்கு பறவை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள்…
திருச்செந்தூர் புறப்பட்ட விஜய் ரசிகர்களை பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை..,
மதுரை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை வரவேற்க திரண்ட ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டதால் எரிச்சல் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள்…
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கல்யாண விருந்து..,
திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சிக்காக 8 டன் காய்கறிகள் 30 டன் அளவில் அரிசி பருப்பு பலசரக்கு எண்ணெய் நெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு…
சௌர்ணமுத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை உற்சவ திருவிழா…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சௌர்ணமுத்து புதுமாரியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்சவ பெருவிழா ஐந்து நாள் திருவிழாவாக வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டும் கடந்த 24 ஆம் தேதி…
மதுரை சித்திரை திருவிழா..,
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வயானை திருமணத்தை நடத்தி வைக்க பவளக்…
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 42) தனது குடும்பத்தினருடன் செல்லூரில் இருந்து நாட்டாமங்கலம் கோவிலுக்கு நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செக்கனூரணியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதியதில்…
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-ன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன் திரைப்படம். தனிக்கை சான்று பெறுவிதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இத்திரைப்படம் வெளியிட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளத்தில் இத்திரைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய…
சிறுமி ஓட்டிய இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தொழில்பேட்டை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக 17 வயது சிறுமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கார் வருவதை கவனிக்காமல் சாலையை…
திருமங்கலம் அருகே நள்ளிரவில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா சோளம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை அருகே வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் சீனிவாசன் 29 திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடியில்…
தூக்கில் தொங்கிய ஆண் பிணம்., கொலையா? தற்கொலையா?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி குரங்கு தோப்பு பகுதி யில் நேற்று மாலை 4 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் லைட் பச்சை நிறமுழுக்கை சட்டையும், அடர் பச்சை வெள்ளைநிறத்தில் கட்டம் போட்ட கைலியும் அணிந்த நிலையில் வாகை…








