• Thu. Nov 19th, 2026

மதுரை

  • Home
  • மருத்துவக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்…

மருத்துவக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்…

மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் ஜல்லிக்கட்டு காளை வாடிவாசல்,கிராமிய இசைகள் ஒலிக்க பட்டு சேலை அணிந்து ஆயிரம் மாணவிகள் ஒன்று கூடி வள்ளி கும்மியுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாட்டம். வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கலை கட்டியது பொங்கல் கொண்டாட்டம்.…

பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி

உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி. பொங்கல் திருநாளை முன்னிட்டு, அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி, விவசாயியான இவர், விவசாயத்தோடு உசிலம்பட்டி…

வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை

சோழவந்தான் திருவேடகம் அருகே வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்தவர்…

பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு

வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை…

மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு…

இந்தியா – அமெரிக்கா இடையே நல்லெண்ணம் கலாசாரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க ரோட்டரி நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை… விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். சர்வதேச அளவில் உலகநாடுகளிடைய நட்புணர்வு மற்றும்…

தெய்வம் நின்று கேட்கும் – ஓபிஎஸ் பேட்டி

தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என ஓபிஎஸ் பேட்டி அளித்தார். பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி…

தள்ளுபடி விலையில் டயர் விற்பனை- போலி விளம்பரம்.., பல லட்ச ரூபாய் மோசடி…

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் மதுரை சுந்தர் டயர்ஸ் என்னும் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மோசடி கும்பலானது டயர் நிறுவனத்தின் பெயரை போலியாக முகநூல் பக்கத்தை…

தந்தை பெரியாரை பேசுவது ஏற்புடையது அல்ல – தொல். திருமாவளவன் பேட்டி

காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்பட்டு வருகிறது என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். அதனை புரிந்து கொள்ளாமல் தந்தை பெரியாரை பேசுவது ஏற்புடையது அல்ல என தொல் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக…

பொங்கல் தொகுப்பு வழங்கிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து

சிரிக்க வைக்கும் பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுக்கணும். பொங்கல் திருநாளையொட்டி, ஏழை எளியவர்களுக்கு நகைச்சுவை நடிகர் மதுரை முத்து பொங்கல் தொகுப்பு வழங்கினார். வருகிற 14 ஆம் தேதி அன்று தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பிரபல நகைச்சுவை…