• Wed. Jun 7th, 2023

மதுரை

  • Home
  • சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி -ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

கடந்தாண்டு விட இந்த ஆண்டில் அதிகமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி அடைந்து விட்டது.இதுவரை செய்த சாலை பணிகள் குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் வாகன ஓட்டுனர்களுக்கு அபதாரம் என்ற பெயரில் ஒரு மறைமுக…

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில் அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்…

மதுரையில் பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் செல்லும் பிரதான சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின்…

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்

பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக…

அம்பேத்கரின் சிலையின் கையில் தாமரைப் பூ – பாஜகவினரால் பரபரப்பு

பட்டியலின சமுதாய மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை திரும்ப அனுப்பிய தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் ஹெச்.ராஜா தலைமையில் மனு அளித்த பாஜகவினர்.மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல்…

தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை

விக்கிரமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் நேற்று இரவு ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெரு…

சவுராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு

மதுரை செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றதுகாந்தி நினைவு அருங்காட்சியகத்தின்காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர் தனது சிறப்புரையில் ” வன்முறை…

ஆபரேஷன் செய்த நிலையில் + 2 தேர்விற்கு பரிட்சை எழுத வந்த மாணவி

12வகுப்பு தேர்விற்கு , கை ,கால் மற்றும் முதுகில் காயம் அடைந்த மாணவி மருத்துவ கட்டுடன் , பரிட்சை எழுத வந்த வினோதம் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி…

மதுரை – தேனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால்.பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது இங்கு சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…

சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் -எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம். கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது. யாத்திரை செல்வது…