அனுபவபூர்வமான பிரச்சாரமாக கருதவில்லை..,
மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. இதனையோட்டி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…
”உங்களுடன் ஸ்டாலின்” ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான சான்றிதழ்/ இருப்பிட சான்றிதழ் மற்றும் இதரசான்றிதழ்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைகள்…
தமிழ்நாட்டில் தற்போது ரத்த ஆறு தான் ஓடுகிறது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு,…
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிட இடத்தை நீதிபதிகள் நேரில் ஆய்வு…
உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடங்களை இடமாற்றம் செய்வது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…
வாராஹி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா..,
மதுரை கல்லம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சர்வயோகா மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் தலைமையிலும், தலைவர் மகாலிங்கம், உப தலைவர்…
எய்ம்ஸ் மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அலுவலகத்தில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் உள்ளிட்ட சிலரும், காணொளி வாயிலாக நான்கு…
அனைத்துக் கட்சியினரிடம் நட்புறவாக பழகுகிறேன்..,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகிதாவுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். தொடர்பு என்ற கேள்விக்கு. அஜித் குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே சொன்னது நான்தான். முதலில் வெளியே கொண்டு வந்ததற்கு பிறகு…
சங்க மாநாட்டில் தீர்மானம் ..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 5 ஆம் மாநாடு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு, சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமகிருஷ் ணன் வரவேற்றார். மாவட்ட…
ஆசிரியை தாக்கியதால் மாணவர்கள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் மின்னாம்பட்டி கிராமத்திலிருந்து 30 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் இப்பள்ளிக்கு வருகை தரும் சூழலில், பேருந்து வசதி தடைபட்டதால்…
நிகிதா குறித்து வெளியாகும் மோசடி புகார்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தார் மீது பண மோசடி புகார் இன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிக்கிதாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு நபர்களிடம் அரசு…



