நிகிதா குறித்து வெளியாகும் மோசடி புகார்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தார் மீது பண மோசடி புகார் இன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிக்கிதாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு நபர்களிடம் அரசு…
பள்ளி வாகனத்தை அனுப்ப மறுக்கும் நிர்வாகம்..,
மதுரை வாடிப்பட்டியில் உள்ள தனியார்(நம் வித்யா மந்திர்) பள்ளியில் சித்தாலங்குடியை சேர்ந்த அஜித் மற்றும் பவித்ரா தம்பதியின் மகளான முஹிஷா கடந்த கல்வி ஆண்டில் மத்திய மாநில அரசின் ஆர்டிஈ திட்டம் மூலம் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தார். பெற்றோர் இருவரும் தினக்கூலி…
கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..,
திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு அதிகரித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கேட்டதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள்…
திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு..,
மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
கரும்பு பயிரில் ட்ரோன் மூலம் மருந்து
உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து, விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.…
லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர், அலுவலக உதவியாளர் இருவர் கைது
பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர், அலுவலக உதவியாளர் என இருவரை கைது செய்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை…
மதுரை பிசினஸ் கம்யூனியன் 4-ம் ஆண்டு விழா..,
வணிகம் உட்பட எந்த செயல்களையும் தாமதமின்றி, உடனே தொடங்கினால்தான் வெற்றி கிடைக்கும் என, ரோட்டரி துணை ஆளுநர் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின், 4வது ஆண்டு தொடக்க…
காட்டுத்தர்பார் ஆட்சி நடக்கிறது..,
ஸ்டாலின் திமுக அரசு பாதுகாக்க வேண்டிய குடிமகனை பலி கொடுத்து கொலை செய்திருக்கிறது. இந்த அரசுதான் பொறுப்பு நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள்* காட்டுத்தர்பார் ஆட்சி நடக்கிறது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் இன்றைக்கு ஒரு இளைஞரை படுகொலை செய்து…
கொடூரமாக கொல்லப்பட்டதற்கு விசிக கடும் கண்டனம்
மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மகாலில் விசிக நிர்வாகி வழக்கறிஞர் வில்லவன் கோதை இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து பேட்டியளித்த அவர்,…
சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம்..,
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் இந்து சமய அறநிலையதுறை சார்பில் திருப்பரங்குன்றம் கோவிலில் 4 ஏழை ஜோடிகளுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள…



