முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,
மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 1997 முதல் 2000 ஆண்டு வரை படித்த மாணவர்கள் மாணவர்களின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில்…
பரிதிமாற் கலைஞரின் பிறந்த தின விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155 வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி…
பூக்கடைக்குள் பதுங்கி இருந்த பாம்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ளது. பூக்கடை பகுதி, இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று இருந்து கொண்டு அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி…
தமிழர்களுக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் நீதி வழங்கக் கோரியும், செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை நடத்திட இந்திய – தமிழ் நாடு அரசுகள் குரல் கொடுக்க வலியுறுத்தியும் நேற்று (…
நாய்கள் கண்காட்சி தமுக்கம் மைதானத்தில்..,
மதுரை கென்னல் கிளப் உடன் இணைந்து இந்திய நாட்டின நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக நாட்டின நாய்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் கன்னி, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கோம்பை, முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட்…
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..,
மதுரை டூ திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அழகு (28) என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது அக்கா பசங்களை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். இந்த…
முதல்வரை தரகுறைவாக பிரசங்கம் செய்வது எதிர்க்கட்சிகள்
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என நைனார் நாகேந்திரன் கூறியது குறித்து கேள்விக்கு:…
அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழுந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எம்எல்ஏ மேசைக்கு நேராக இருந்த…
அரசமரத்தில் உருவான அதிசய வெள்ள விநாயகர்..,
மதுரை மாநகர் அண்ணாநகர் சதாசிவநகர் நேதாஜி தெருவில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அதிசய வெள்ள விநாயகர் திருக்கோவில். இக்கோவிலில் உள்ள அரசமரத்தில் சுயம்புவாக உருவான அதிசய விநாயகர் உள்ளது. இந்த அதிசய அரசமர விநாயகர் கோயில் உருவாவதற்கு முன்பு சாதாரணமாக தரையில்…
சுந்தர மகாலிங்க கோயில் ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட…



