திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் 1வது ஊராட்சி, கூத்தியார்குண்டு மந்தைத் திடலில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை டாக்டர் குமரேசன்…
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். வைகையாற்றில் ஆறாட்டு விழா படி…
மலை மேல் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பி.டி.ஆர்.நகர்2-வது வை சேர்ந்தவர் ஹரி பிரசாத் ( வயது 25) இவர் நேற்று தென்பரங்குன்றம் பகுதி சார்ந்த திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி உள்ளார். பின்னர் அவர் மதுகுடிபோதையில்மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய…
மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்..,
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஹார்விபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மதநல்லிணக்க பிரச்சார பேரணி ஹார்விப்பட்டி கலையரங்கத்தில் தொடங்கி திருநகர் இரண்டாவது விருத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற இருந்தது.…
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன்,…
தொழில்முனைவோராக வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
வேலம்மாள் கல்வி குழுமம் சேர்மன் முத்துராமலிங்கம் பேசும்போது இணைப்பு ” (THE CONNECT)-ன் முதல் முயற்சியாக. இளங்கலை, முதுகலை பட்டம் படித்தவர்கள் கூட வேலை வாய்ப்பின்மையினால், குறைந்த கல்வித் தகுதிகளுக்கான வேலைகளுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விண்ணப்பித்து போட்டியிடும்…
மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிய ராம ஸ்ரீனிவாசன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 30க்கும் மேற்பட்ட…
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,
ஒட்டன்சத்திரம் செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகள்…
கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் மாநில மாநாடு..,
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு 2 நாட்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல்நாளான இன்று பொதுமாநாடு, ஊர்வலம், பி்ரதிநிதிகள் மாநாடு் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.…
மாணிக்கம் பட்டியில் கபடி போட்டி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கிராம பொதுமக்கள் நொண்டிநாதன் விளையாட்டு குழு மற்றும் மதுரை அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக…








