• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரி எல்லை களியக்காவிளை வரவேற்பில் தாரகை கத்பட் பேட்டி

குமரி எல்லை களியக்காவிளை வரவேற்பில் தாரகை கத்பட் பேட்டி

ராகுல்காந்தி இந்துக்களை எதிர்க்கவில்லை. இந்துத்துவாவை தான் எதிர்த்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிற்கு தமிழக கேரள கேரள எல்லையான…

கன்னியாகுமரி ரூட்பஸ் மீது ஏறி நின்று இறங்க மறுத்த ஆடு

நாகர்கோவில் – வடசேரி பேருந்து நிலையத்தில், கன்னியாக்குமரி செல்லும் ரூட் பஸ்ஸின் பின்பக்க படிகட்டு வழியாக ஆடு மேலே ஏறியுள்ளது. அங்கிருந்தவர்கள் ஆட்டை பிடித்து கீழறக்கினார்கள். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் மாநகராட்சியின் உத்தரவை…

கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளியில் முப்பெரும் விழா

வங்கத்தை சேர்ந்த மருத்துவர் பி.சி. ராய் நினைவாக உலக மருத்துவ தினம், ஜூலை 1_ம்தேதி ரோட்டரி சங்கத்தின் புத்தாண்டு, ஜூன் 25 வெள்புள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் நடைபெற்றது. குமரி முதல் சென்னை…

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு சங்கத்தின் 4_வது ஆண்டு விழா

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பாலகிருஷ்ணன் நகரில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு சங்கம் கை கொடுக்கும் கரங்களின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவை யொட்டி சிறுவர்-சிறுமிகளுக்கான பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பின்னர்…

சென்னை பெரும் தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்தில் விஜய்வசந்த் மரியாதை

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வேட்பாளர் பொன். இராதிகிருஷ்ணனை தோற்கடித்து முன்பு பெற்ற வாக்குகளை விட கூடுதலாக பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் 18_வது நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வர். தற்சமயம் நாடாளுமன்ற…

கன்னியாகுமரியை குப்பை இல்லா குமரியாக மாற்றும் முயற்சி

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கலப்பதை நவீன தொழில்நுட்பம் மூலம் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.பிரபல அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சிகளின்…

ஆற்று பெரும் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த தெரு நாயை 2 மணி நேரம் போராடி மீட்ட மனித நேயம் இளைஞர்கள்

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் பெரு மழையால்கோதையாற்றில் தண்ணீரின் பெருக்கொடுத்து ஓடியது. அந்த பெரு வெள்ளத்தின் நடுவே உள்ள பாறையில் சிக்கிய ஒரு தெருநாய், அந்த நாயை தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொதுமக்கள் மீட்டனர். குமரி மாவட்டத்தில் தற்போது…

குமரி மாவட்டம் அண்மையில் பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட நிகழ்வு

நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதியிலிருந்து அ தி மு க சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மீது, நாகர்கோவிலை சேர்ந்த 15_வயது சிறுமியை கடந்த 2020_ம் ஆண்டு வீட்டில் இருந்து திடிரென மாயமானர், இது குறித்து சிறுமியின்…

நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் மகேஷ் ரூ.9.05 கோடி பற்றாக்குறை வரவு செலவு அறிக்கை தாக்கல்

தேர்தல் ஆணையம் கட்டுபாடுகள் காலத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் தடைப்பட்டிருந்த பின், தேர்தல் ஆணையம் தேர்தல் கால தடைகள் நீக்கப்பட்டபின், இன்று நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முதல் நிகழ்வாக மேயர் மகேஷ் நிதிநிலை அறிக்கையை( 2024_2025) தாக்கல்…

குமரி தோவாளை சானலை சீரமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்கழஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம். இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்ற சிறப்பை பெற்ற மாவட்டம். இன்றும் அதன் பழம் பெருமை தொடர்கிறது. நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்…