பகவதியம்மன் கோவில் சொத்தை சிறப்பு நிலை பேரூராட்சி உரிமை கொண்டாட முடியாது
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோவில் சொத்தை சிறப்பு நிலை பேரூராட்சி உரிமை கொண்டாட முடியாது. குமரி மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்குட்பட்டு 490 திருக்கோயில்கள் உள்ளன. பரந்து…
செல்வப்பெருந்தகை தலைமையில் குமரியில் ஆய்வு பணி
தமிழ் சட்டமன்றப் பேரவை பொதுகணக்கு குழு செல்வப்பெருந்தகை தலைமையில் குமரியில் ஆய்வு பணியில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஷாநவாஸ், ஐயப்பன், சேகர், சந்திரன் ஆகியோரை கன்னியாகுமரி அரசு…
எடப்பாடி பழனிச்சாமி எடுத்த கட்சி பதவிகளை திரும்ப கொடுத்ததின் சிதம்பர ரகசியம்.!?
தளவாய் சுந்தரத்திற்கு வெற்றியா.? எடப்பாடி பழனிச்சாமி எடுத்த கட்சி பதவிகளை திரும்ப கொடுத்ததின் சிதம்பர ரகசியம்.!? அதிமுகவில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்.6 இல் ஈசாத்திமங்கலம் பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்றதால் அவர் தற்காலிகமாக…
திருவனந்தபுரம் நடை பயணத்தின் நிகழ்வு
அய்யா வழி 187_ வது சுவாமி தோப்பு-திருவனந்தபுரம் நடை பயணத்தின்மூன்றாம் நாள் நிகழ்வில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார். சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 187_ வந்து நடை பயணம். அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை தக்கலை பரைகோடு தாங்கலில் குமரி…
பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு
பெரும் தலைவர் காமராஜர் சிலை அமைத்து திறந்து வைத்த குமரி மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளி விளை பகுதியில் காமராஜர் படிப்பகம் அமைந்துள்ளது. இந்த படிப்பகத்தில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குமரி…
கோட்டாறு சவேரியார் கோயில் தேர் அர்சிப்பு
கேட்டவரம் தரும்கோட்டாறு சவேரியார் கோயில் தேர் அர்சிப்புமேயர் மகேஷ் பங்கேற்பு. கோட்டார் புனித சவேரியார் தேவாலயவிழாவில் மதம் கடந்து அனைத்து மக்களும் பங்கேற்பது இந்த தேவாலயத்தின் தனித்த சிறப்பு. பேராலயத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 3 புதிய தேர்…
பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம்
குமரி வனத்துறை பகுதிக்குள் அனுமதி இன்றி சென்று பைக் சாகசம் செய்த ஐந்து இளைஞர்களுக்கு தலா ரூ.10.000 அபராதம் வனத்துறை அதிகாரி நடவடிக்கை எச்சரிக்கை அறிவித்தனர். விதிமுறைகளை மீறி குமரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன…
திருவள்ளுவர்-விவேகானந்தர் இணைப்பு பாலம் பணிகள் ஆய்வு…
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர்-விவேகானந்தர் இணைப்பு பாலம் பணிகள் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே கடந்த 2000_ம் ஆண்டில். பல்வேறு தடைகளுக்கு பின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட வான் தொடும் திருவள்ளுவர் சிலை, திறக்கப்பட்ட…
வயநாடு இடைத்தேர்தலில் கடைசி நேர பரபரப்பில் வேட்பாளர்கள்
ராகுல் காந்தி ராஜூனாமா செய்ததால் வயநாட்டில் நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நாளை மறுநாள் (நவம்பர்_13)ல் நடக்க இருக்கும் நிலையில். விரல் விட்டு எண்ணும் அளவிலான மணித்துளிகளே இன்னும் இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரியங்காகாந்தி போட்டியிடும் நிலையில் தொகுதி முழுவதும்…
தமிழ்நாடு வணிக சங்கங்களில் பேரவை நிறுவனத்தலைவர் வெள்ளையனுக்கு புகழஞ்சலி கூட்டம்
தமிழ்நாடு வணிக சங்கங்களில் பேரவை நிறுவனத்தலைவர் வெள்ளையனனுக்கு புகழஞ்சலி கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வியாபார பெருங்குடி மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி புனித பீட்டர்ஸ் தேவாலயம் வளாகத்தில் வைத்து நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்வுக்கு மாநில செயல் தலைவர் எல்.எம்.…





