திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா… அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி.? விழா அழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான bகன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்,(காங்கிரஸ்) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்,(அதிமுக) நாகர்கோவில்…
திமுகா-விற்கே சூனியம் வைத்த அதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகா-விற்கே சூனியம் வைத்தஅதிர்ப்தி திமுக கவுன்சிலர்கள். கன்னியாகுமரியில் கடந்த புத்தாயிரம் ஆண்டானா 2000_மவது ஆண்டில் ஜனவரி 1_ம் நாள் கடல் நடுவே உள்ள வான் தொடும் அய்யன் திருவள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர்…
கடல் நடுவே கட்டப்படும் இணைப்பு பாலம் ஆய்வு
கன்னியாகுமரியில் கடல் நடுவே கட்டப்படும் இணைப்பு பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.பத்தாயிரம் ஆண்டானா 2000_தில் கன்னியாகுமரி கடல் நடுவே கணபதிஸ்தபதியால் உருவாக்கப்பட்ட வான்தொடும் வள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஒரு பெரிய அரசின் விழாவில்…
சுனாமியும், கன்னியாகுமரியும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காலை 9.15 மணி அளவில் கடலில் இதுவரை காணாத பேரலை கூட்டங்கள் ஆக்ரோசமாக மலை அளவு உயர்ந்த அலைக்கூட்டங்கள் கரையில் மோதிய வேகத்தில் கன்னியாகுமரி கடலில் உயர்ந்த அலை கூட்டம் திருவள்ளுவர் சிலையின்…
முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
நாகர்கோவிலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள். தென் மாவட்டங்களில் பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தொடர்ந்து, பல ஆண்டுகளாக அரசியல் புள்ளிகள் மூலம்…
நாளை குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதி செவ்வாய்…
வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கவுன்சிலர் ஒருவர் உருவாக்கிய வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில் பலரும் இல்லங்களிலும், தேவாலயங்களிலும் குடில் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். பலரும் கிறிஸ்துமஸ் குடில்களை…
எலிசியா தேவாலாய முற்றத்தில் கிறிஸ்துமஸ் விழா
தமிழ் நாடு ஜனநாயக ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா, தக்கலை எலிசியா தேவாலாய முற்றத்தில் பெரும் விழாவாக நடைபெற்றது. தமிழ் நாடு ஐக்கிய ஜனநாயக அமைப்பின் தலைவர் அருட்பணி ஜார்ஜ் பொன்னையா தலைமையில். தக்கலை எலிசியார் ஆலைய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு…
இலவச பொது மருத்துவ முகாம்…
கலப்பை மக்கள் இயக்கத்துடன், ப்ரண்ட்ஸ் இந்தியா பவுன்டேசன்நலம் கல்வி அறக்கட்டளைகள் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. குமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் ஒவ்வொரு மாதமும் 10_க்கும் குறையாத பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறனர். கலப்பை மக்கள் இயக்கத்தோடு…
குமரிக்கு வருகை தந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
குமரிக்கு முதல்வர், இரண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் முகாம் அலுவலகம் கன்னியாகுமரிக்கு மாற்றம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன்…





