• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • தி. மு. க., தலித் இயக்கம் ஒரே நேரத்தில் போராட்டம்.

தி. மு. க., தலித் இயக்கம் ஒரே நேரத்தில் போராட்டம்.

நாகர்கோவிலில் அமித்ஷாவை கண்டித்து, தி மு. க., தலித் இயக்கம்ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தினர். குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்காரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து,…

கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டுகள் பொதுப் பணிக்கு ஊர் கூடி விழா

கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டுகள் பொதுப் பணிக்கு ஊர் கூடி விழா கண்டார்கள். குமரி மாவட்டத்தின் பகுதியான கருங்கல்லில் உள்ள திடலில் காலையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்கும் பகுதி பொதுமக்கள் கூடும் சந்தை. அதே திடல் மாலை வேளையில் பொதுக்கூட்டம்…

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றச்சாட்டு.

அய்யா வழியை,ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகளை போல் உடைக்க முயற்சிக்கிறார் என பூஜித குரு வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றம் சாட்டி உள்ளார். தென் தமிழகத்தில் அதுவும் குமரி மாவட்டத்தில் ஒரு தொன்மையான வழிபாட்டை போதித்து அதற்கு அகிலத்திரட்டு என்ற நூலையும்…

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த…

அலங்கார உபகார மாதா தேவாலய திருவிழா

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலய திருவிழா சிறப்பு திருப்பலியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பங்கேற்றர் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் 9-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்…

கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதம்

கன்னியாகுமரி கடலில் கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்குகாலதாமதம் ஆகலாம் என துறை சார்ந்த அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு சூசக பேட்டியில் தெரிவித்தார். கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைகளுக்கு இடையே ஆன…

குமரி-படுகையில் எரிவாயு எடுக்க மத்திய அரசு திட்டம்.., சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு…

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.., இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடலில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஹைட்ரோகார்பன் அகழ்வு மற்றும் உரிமம் கொள்கையின் கீழ் விருப்பமனுக்களை கோரி…

கார்த்திகை தீபம் மகளிரின் ஒளி ஊர்வலம்.

குமரி மருந்து வாழ் மலை அடிவாரத்தில் கலப்பை அமைப்பின் சார்பில் 208 விளக்குகள் ஏந்தி கார்த்திகை தீபம் மகளிரின் ஒளி ஊர்வலம். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மருந்துவாழ்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நயினார் சுவாமி தர்மசாலாவல் 208 பெண்கள்…

அம்மன் பாத மண்டபத்தில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை…

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்அம்மன் பாத மண்டபத்தில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் ஸ்ரீ பாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு…

திருக்கார்த்திகை “சொக்கப்பனை” யில் தீ பற்றவைத்த நிகழ்வுகள்…

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஐந்து கோவில்களில் திருக்கார்த்திகை “சொக்கப்பனை” யில் தீ பற்றவைத்த நிகழ்வுகள் குமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபம் திருநாள் இரவு, குமரியின் புகழ்பெற்ற. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில்,…