• Mon. Jun 5th, 2023

ஈரோடு

  • Home
  • ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதனை கட்சியின்…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

தே.மு.தி‌.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க‌. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மக்களின் முதல்வர் மாண்புமிகு. கேப்டன் அவர்களுக்கும் மக்கள் தலைவி கழகப் பொருளாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்திற்கு…

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே எஸ் தென்னரசு

நீண்ட இழுபறிக்கு பின்பு அதிமுக இபிஎஸ் அணியில் வேட்பாளராக இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு நிறுத்தப்படுவார் என்று அதிமுகவட்டத்தில் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கான அறிவிப்பை 27ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க இருக்கிறார்.கே எஸ்…

இடைத்தேர்தல் – ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

தூங்கும் மூஞ்சி அரசாக ஸ்டாலின் அரசு விளங்குகிறது -முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 21 வார்டுகளிலும் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி கலந்து…

ஈரோட்டில் இருமுனை போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் கட்சிகளின் இறுதி வேட்பாளர்கள்யார் யார் என்பது அந்த கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுவது…..காங்கிரஸ் – சஞ்சய்சம்பத்பாஜக. – கே பி ராமலிங்கம் (அதிமுகஎடப்பாடிஅணி+ஓ.பி.எஸ்.அணிஇரண்டு அணிகளும் ஆதரவு) இப்படி ஒரு அலசல் கட்சிகள் வட்டாரத்தில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார் என மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று…

தை அம்மாவாசையான இன்று பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க

ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் ,,தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி அங்குள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் இருந்து…

திமுக ஆட்சி முடிவதற்குள் 25 சதவீதம் மின் கட்டணம் உயரும்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2023 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டி லட்சுமி துரைசாமி மகாலில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், 2021…

பவானி நகரமன்ற கூட்ட அரங்கில் அதிமுகவினர் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி நகரமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மரியாதை வழங்கவில்லை எனக் கூறி அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் பரபரப்பு.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட…